விவிபேட் வழக்கு விவகாரம் – வாக்கு பதிவு எணிக்கையில் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றம்!!
விவிபேட் வழக்கு விவகாரம்: விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது 100 சதவீதம் சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கு ஏதுவாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. விவிபேட் வழக்கு விவகாரம் அதாவது தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை … Read more