உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து !
உலகக்கோப்பை 2023 இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி மழையால் ரத்து. டாஸ் போடும் முன்பே கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. மைதான ஊழியர்கள் தார்ப்பாய் கொண்டு மூடத் தொடங்கினர். மழையால் ரசிகர்கள் அனைவரும் மேலே உள்ள தளத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆட்டம் நடைபெறாததால் சோகத்துடன் காணப்பட்டனர். உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து ! சிறிது நேரத்தில் மழை குறைந்தது. நடுவர்கள் மைதானத்தை … Read more