ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா? – அப்படி என்ன விசேஷம் இருக்கு இதுல?
World’s most expensive water bottle : ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா: ஒரு மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தான் தண்ணீர். ஆனால் இப்பொழுது தண்ணீர் வியாபாரம் ஆனா நிலையில், ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையை சந்தித்து வருகின்றனர். குடிக்கும் நீருக்கு காசு கேட்காதே என்று பலரும் கண்டனம் தெரிவித்த போதிலும் இது குறைந்த பாடில்லை. Join WhatsApp Group ஆனாலும் காசு கொடுத்து வாங்கும் மக்களும் … Read more