தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மாதம் Rs.13,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
தூத்துக்குடி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.13,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும், பணி அறிவிப்பு தொடர்பான முழு தகவல்களையும் காண்போம். தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 … Read more