வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !
கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் தொடர்பான சம்பவத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலத்தில் வயநாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு … Read more