வயநாடு நிலச்சரிவு விவகாரம்: தமிழர்கள் 24 பேர் உயிரிழப்பு – 25 பேர் மாயம் – ஐஏஎஸ் குழு தகவல்!!
Breaking News: வயநாடு நிலச்சரிவு விவகாரம்: சமீபத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கேரளாவின் வயநாடு நிலச்சரிவு தான். இந்த சம்பவம் எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவத்தில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். Join WhatsApp Group இன்னும் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பாறையில் கிட்டத்தட்ட 5 நாட்கள் … Read more