புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !
புதிய வகை கொரோனா தொற்று பரவல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலைமை சீராகி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொரோனா தொற்று பரவல் : … Read more