மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!!
சென்னை வானிலை மையம் தமிழகத்தில் பருவமழை முடிந்ததை தொடர்ந்து தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மேலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் ஒரு சில இடங்களில் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும். … Read more