தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்? முழு அப்டேட் இதோ!!
Weather Report Today: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் … Read more