மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

மதுரையை குளிர்வித்த கனமழை? திடீரென மாறிய வானிலை… மழையில் ஆட்டம் போட்ட மதுர மக்கள்!!

மதுரையை குளிர்வித்த கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலும் பலத்த மழையும் என மாறி மாறி வானிலை இருந்து வருகிறது. குறிப்பாக வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று சரியாக மாலை 3 மணி அளவில் மேகம் கருமுட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் கோடை கால மழை பல்வேறு பகுதிகளில் பொழிந்து வருகிறது. குறிப்பாக தென்காசி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கிருக்கும் குட்டைகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக குத்தாலம் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு முதல் ரெட் அலர்ட் வரை கொடுத்து மக்களை எச்சரித்து வருகிறது. உடனுக்குடன் … Read more

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழையால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை … Read more

இனி மழைக்கு ரெஸ்ட் – அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை!

இனி மழைக்கு ரெஸ்ட் - அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 7 நாளைக்கு சுட்டெரிக்க போகும் வெயில்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வந்த நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்க போகிறது. குறிப்பாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருவதால் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதற்கு முன்னர் கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கனமழை பெய்து வருவதால் மக்கள் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று … Read more

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை - வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில பகுதிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. Headphone பயன்படுத்துபவரா நீங்கள்? விரைவில் இதயம் & மூளை பாதிக்கப்படும் அபாயம் – ஷாக்கிங் தகவல்!! அதாவது தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயில் பல்ல காட்டி அடித்து கொண்டிருக்கும் நிலையில் வானம் அழுகும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் ஆனந்த கடலில் மிதந்து வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில் சென்னை வானிலை மையம் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் திளைத்து நிற்கின்றனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது தமிழகத்தில் உள்ள 13 முக்கிய … Read more