மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்ல போனால் எப்போது மழை பெய்யும் என்று வானிலை தொடர்பான செய்திகளுக்காக வெகுவாக எதிர்பார்த்து … Read more