தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா?
2024 நவம்பர் 4ல் கனமழை பகுதிகள்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. 2024 நவம்பர் 4ல் கனமழை பகுதிகள் இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. Join … Read more