தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதே போல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு … Read more