தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கனமழை குறைந்து வருகிறது. இருந்தாலும் ஓரிரு இடங்களிலும் மிதமான கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more