தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை: தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை குறிப்பாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இரவு பகல் பாராமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த … Read more