தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை: வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் நாளை (22ம் தேதி) தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை இதன் காரணமாக தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் … Read more