சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி – பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!
சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி: புதுச்சேரி இளைஞன் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தாம்பரத்தில் உள்ள டி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிகிச்சையின் போது 5 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த இளைஞனுடைய பெற்றோர் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் விசாரணை குழுவை அமைத்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் டி.பி.ஜெயின் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more