வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!

வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி - இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!

நாம் அதிக நேரத்தை செலவிடும் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் (online counter), ரிமைண்டர்(msg reminder) என இரு வசதிகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. WHATSAPP: மெட்டா நிறுவனம் நடத்தி வரும் (WHATSAPP) வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், தங்களது பயணர்களை கவரும் விதமாக  பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது புதிதாக இரு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் … Read more

மார்பிங் படங்களைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புது வசதி – மெட்டா நிறுவனம் அசத்தல் ஐடியா!

மார்பிங் படங்களைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புது வசதி - மெட்டா நிறுவனம் அசத்தல் ஐடியா!

வாட்ஸ்அப்பில் புது வசதி இமேஜ் சர்ச் (Image Search) : இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக வாட்சப் செயலி மூலம் மக்கள் ஒருவொருக்கொருவர் தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படுகிறது. Join WhatsApp Group மேலும் இந்த செயலியை மெட்டா நிறுவனம் வாங்கியதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும், ஒரு புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் … Read more

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம் – வெளியான முக்கிய காரணம்?

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம் - வெளியான முக்கிய காரணம்?

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம்: நாடு முழுவதும் பெரும்பாலான மக்களால்  வாட்சப்(Watsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். யூசர்களை கவரும் விதமாக தொடர்ந்து பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் யூசர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Read more