இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணிக்கலாம் – WABetaInfo வெளியிட்ட முக்கிய தகவல்!!
Breaking News: இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணிக்கலாம்: உலகில் வாழும் பல கோடி மக்கள் வாட்சப் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வாட்சப் நிறுவனம் பயணர்களுக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் தற்போது புதிய வசதியை வாட்ஸ்அப்பின் WABetaInfo தெரிவித்துள்ளது. அதாவது இன்டர்நெட் இல்லாமல் வாட்சப் பயன்படுத்தும் விதமாக, தெளிவாக சொல்லப்போனால் இன்டர்நெட் இல்லாமல் கோப்புகளை பகிரும் வசதியை … Read more