ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று – அதிசயம்.., ஆனால் உண்மை? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று - அதிசயம்.., ஆனால் உண்மை? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Breaking News: ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று: ராஜஸ்தான் மாநிலம் மச்சானி என்ற கிராமத்தில் கரவுளியில் எருமை மாடு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்னவென்றால் அந்த எருமை மாடு வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. அதுமட்டுமின்றி அந்த குட்டி எருமையோ மாட்டின் உடலில் சிறிதளவு கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ காணப்படவில்லை. ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று இந்த குட்டி பிறந்த செய்தி … Read more