கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் – அச்சத்தில் பொதுமக்கள் – அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் - அச்சத்தில் பொதுமக்கள் - அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்த வைரஸ் தான் கொரோனா. தற்போது தான் இந்த மக்கள் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மக்களுக்கு அடுத்த தலைவலியாக ஒரு தொற்று உருவாகியுள்ளது. அதாவது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது வூப்பிங் (Whooping Cough) எனப்படும்  கக்குவான் இருமல் … Read more