மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு சார்ந்த டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்து வருகிறது. மது விற்பனைக்கு இல்லத்தரசிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு 100 மீட்டரில் உள்ள கடைகளை அரசு சீல் வைத்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகளை திறக்க வேண்டும் என்றும், 10 ரூபாய் எக்ஸ்ட்ரா காசு வாங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.., புத்தாண்டு … Read more