தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! Rs.1,25,000 சம்பளத்தில் உதவியாளர் ஆலோசகர் மற்றும் DEO பணியிடங்கள் அறிவிப்பு !
தற்போது வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் Rs.1,25,000 வரை சம்பளத்தில் உதவியாளர் ஆலோசகர் மற்றும் DEO பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. social welfare and women empowerment department recruitment 2024 தமிழ்நாடு அரசு மகளிர் … Read more