வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம் – நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!!

வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம் - நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!!

Breaking News: வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்: மாநில மற்றும் மத்திய அரசு பெண்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று காலை 11 மணி முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார். வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம் இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய அடிப்படையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது … Read more