மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியீடு – வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சமீபத்தில் ஆண்களுக்கான T20 உலக கோப்பை போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மகளிர் 20 ஓவர் உலக கோப்பை வருகிற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதன்படி முதல் போட்டி வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன. மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 அதே போல் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் … Read more