78வது சுதந்திர தினம் 2024 – நள்ளிரவில் நடந்த பெண்கள் நடை மாரத்தான் – எங்கே தெரியுமா?
#IndependenceDay: 78வது சுதந்திர தினம் 2024: இந்தியா முழுவதும் இன்று 78வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு துறை சார்ந்த பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சிறப்பான நாளில் பெண்களுக்கான சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு நடை மாரத்தான் நிகழ்வை நடத்தியுள்ளனர். 78வது சுதந்திர தினம் 2024 அதாவது இந்தியாவில் வாழும் பெண்கள் நள்ளிரவு நேரங்களில் எந்தவித அச்சமும் இன்றி சாலையில் … Read more