சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் புதுச்சேரியில் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளி விடுமுறை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அதே போல் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடும் பாதிப்பு நிலவியது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் … Read more