உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?
உலகின் மிக நீளமான சாலை: நாம் போக்குவரத்திற்கு என்று பெரிதும் பயன்படுத்துவது பேருந்து, மகிழுந்து, பைக், ரயில் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். இவை எல்லாம் வருவதற்கு முன் மனிதர்கள் விவசாயத்திற்கு மற்றும் பயணத்திற்கு என்று மாட்டுவண்டி போன்றவைகளை பயன்படுத்தினோம். இல்லையா நாம் எங்கு சென்றாலும் நடை பயணமாகவே சென்றோம். உறவுகளுடன் பேசிக்கொண்டே இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றோம். பூமியும் அதிசயங்களும்: உலகம் மிகப் பெரியது தான். அன்றாடம் பல கண்டுபிடிப்புகளும் அற்புதங்களும் வியக்கும் அதிசயங்களும் நடந்து கொண்டு … Read more