2023 உலக கோப்பை ! ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
2023 உலக கோப்பை. இறுதிப்போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 6 வது முறையாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. சாம்பியன்நா நாங்க தான் என்று மீண்டும் நிரூபித்தது. 2023 உலக கோப்பை ! ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ! இந்தியா ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 3 சிக்ஸர் அடித்தார். கில் நான்கு ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து … Read more