உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது ! 5ஜியை விட 20 மடங்கு வேகமாக செயல்படும் என்று அறிவிப்பு !
உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஷாக போய் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் 2ஜி யில் தொடங்கிய மொபைல் நெட்ஒர்க் தற்போது 5 ஜி வரை வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது இந்நிலையில் முதன் முறையாக ஜப்பான் தேசத்தில் 6 ஜி நெட் ஒர்க்கை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more