உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024 – முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
Breaking News: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024: வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பாஸ்போர்ட் தான். அப்படி இருக்கும் நிலையில் வருடந்தோறும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியீட்டு வருவது வழக்கம். online passport application உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024 அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பாஸ்போர்ட் பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு … Read more