ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024:  வினேஷ் போகத் தகுதி நீக்கம் – என்ன காரணம்?

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024:  வினேஷ் போகத் தகுதி நீக்கம் - என்ன காரணம்?

paris olympic: ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியாவுக்கு  இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024 அந்த வகையில் தற்போது இந்தியா பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி … Read more