மார்க்கெட்  இல்லாமய விஜய் அரசியலுக்கு வந்தாரு?.., இல்ல இது தான் காரணமா?.., ஒய்.ஜி.மகேந்திரன் ஓபன் டாக்!!

தம்பி விஜய் மார்க்கெட்  இல்லாமய அரசியலுக்கு வந்தாரு?.., இல்ல இது தான் காரணமா?.., ஒய்.ஜி.மகேந்திரன் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். இப்பொழுது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மூத்த நடிகர் ஒய் ஜி மகேந்திரன் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அதில், ” மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் யாராக … Read more