கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் தகவல்!
கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் ஓரிரு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை இப்பொழுது வரை கனமழை குறைந்த பாடில்லை. சமீபத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்யாமல் இருந்தாலும் கூட கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. Join WhatsApp Group இந்தநிலையில் இந்திய … Read more