திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

திரையரங்க வளாகத்திற்குள் FDFS Public Review எடுக்க Youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கொடுக்கும் ரிவியூ பெரும்பாலும் தமிழ் படத்திற்கு எதிராக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். கங்குவா: சமீபத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் கங்குவா பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளிவரும் முன்பே படத்திற்கு தடை கேட்டு நீதி மன்றம் சென்றார்கள். அதனால் குறிப்பிட்ட தொகை வைப்புநிதி பெறப்பட்ட பின்னர் … Read more

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

யூடியூபர் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அந்த புகாரில் மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS யூடியூபர் இர்ஃபான் : பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை … Read more

YouTube Premium சேவை கட்டணம் உயர்வு – ஆத்தி எவ்வளவு தெரியுமா?  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

YouTube Premium சேவை கட்டணம் உயர்வு - ஆத்தி எவ்வளவு தெரியுமா?  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

YouTube Premium சேவை கட்டணம் உயர்வு: இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக பெரும்பாலானோர் யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக அதன் மூலம் பணமும் சம்பாதித்து வருகின்றனர். இதனால் யூடியூப் பக்கம் தான் நாள் முழுவதும் மக்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர். YouTube Premium சேவை கட்டணம் உயர்வு இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு YouTube Premium யை அறிமுகப்படுத்தியது. அதன்படி Family … Read more

மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் ! உலகத்தில் அதிக நபர்கள் பின்தொடரும் யூடியூபர் ஜிம்மி டொனல்ட்சன் மாபெரும் சாதனை !

மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் ! உலகத்தில் அதிக நபர்கள் பின்தொடரும் யூடியூபர் ஜிம்மி டொனல்ட்சன் மாபெரும் சாதனை !

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் என்ற பெயரில் ஜிம்மி டொனல்ட்சன் ( jimmy donaldson ) தனது 13 வயதில் YouTube இல் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரது பெரும்பாலான வீடியோக்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வைகளைப் பெற்றதன் மூலம் அவர் மேலும் பிரபலமடைந்து வருகிறார். அத்துடன் அவரது வீடியோக்கள் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிம்மி டொனல்ட்சன் சேனல் துவங்கியதும் தனது நண்பர்களில் சிலரை தனது பிராண்டுடன் … Read more

சவுக்கு சங்கர் திடீர் கைது – நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது ஏற்பட்ட விபரீதம் – என்ன நடந்தது?

சவுக்கு சங்கர் திடீர் கைது - நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது ஏற்பட்ட விபரீதம் - என்ன நடந்தது?

சவுக்கு சங்கர் திடீர் கைது சவுக்கு சங்கர் திடீர் கைது: பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் என்ற பெயரில் அரசியல் குறித்து பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, காவல்துறை அதிகாரிகள் … Read more