பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் – லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !
பிரபல பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் ஆந்திரா போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட லட்டு பாவங்கள் என்ற வீடியோவால் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு : கடந்த சில நாட்களாக திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஆந்திரா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக … Read more