YouTube Premium சேவை கட்டணம் உயர்வு – ஆத்தி எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
YouTube Premium சேவை கட்டணம் உயர்வு: இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக பெரும்பாலானோர் யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக அதன் மூலம் பணமும் சம்பாதித்து வருகின்றனர். இதனால் யூடியூப் பக்கம் தான் நாள் முழுவதும் மக்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர். YouTube Premium சேவை கட்டணம் உயர்வு இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு YouTube Premium யை அறிமுகப்படுத்தியது. அதன்படி Family … Read more