யூடியூபில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட வீடியோக்கள்.., இதுல இந்தியா தான் முதலிடமா?.., காரணம் என்ன தெரியுமா?
யூடியூபில் இருந்து வீடியோக்கள் நீக்கம் உலக அளவில் பெரும்பாலான மக்கள் யூடியூப்பில் தங்களது வீடியோக்களை பதிவிட்டு, அதன் மூலம் பணம் ஈட்டி வருகிறார். இதை பார்த்து ரசிப்பதற்கு பல யூசர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு நல்லது இருந்தால் ஒரு கெட்டதும் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப சில முகம் சுளிக்கும் அருவருக்கத்தக்க வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இது மாதிரியான வீடியோக்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் தொடர்ந்து யூடியூப் நிறுவனம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது … Read more