விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!
தளபதி விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா : தற்போதைய காலகட்டத்தில் திரைத்துறையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் live in concert நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட ஏ ஆர் ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில் டிக்கெட் இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் … Read more