எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு- என்னோட அப்பா ஒரு மெண்டல் – யுவராஜ் சிங் சாடல்!!
எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்(63) கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோனி குறித்து தவறான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று கூட என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது எம்.எஸ். தோனி தான் காரணம் என்று அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை … Read more