ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் ! எண்டு கார்டு போட்டாச்சு !

தவமாய் தவமிருந்து சீரியல்

தவமாய் தவமிருந்து சீரியல். மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இதன் கிளைமாக்ஸ் நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் ! எண்டு கார்டு போட்டாச்சு ! கடந்த இரண்டு மாதங்களாக இந்த சீரியலை பற்றிய வதந்திகள் பரவியது. ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அதில் நடிப்பவர்களும் … Read more