ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்: சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அந்ததந்த டிவி சேனல்கள் விருது வழங்கி வருகிறது. Join WhatsApp Group அந்த வகையில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வருடந்தோறும் சின்னத்திரை விருதுகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவி சின்னத்திரை விருதுகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் ஜீ … Read more