தமிழகத்தில் இது தான் முதல் முறை – மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!
Breaking news: தமிழகத்தில் இது தான் முதல் முறை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரசவத்தின் போது தாய் அல்லது சேய் இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரசவ வலியை தாங்குவதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான மற்றும் முறையான பரிசோதனைகள் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. Join WhatsApp Group இத்தகைய ஸ்பேஸிலிட்டி இருந்தாலும் … Read more