Home » சினிமா » Tamil Cinema News 2024 ! தமிழ் சினிமா செய்திகள், தினசரி தமிழ் சீரியல் ப்ரோமோ மற்றும் நடிகர், நடிகை பற்றிய தெரியாத தகவல்கள் !

Tamil Cinema News 2024 ! தமிழ் சினிமா செய்திகள், தினசரி தமிழ் சீரியல் ப்ரோமோ மற்றும் நடிகர், நடிகை பற்றிய தெரியாத தகவல்கள் !

tamil cinema news 2024

Tamil Cinema News 2024. தற்போதைய அவசர காலத்தில் எல்லோரும் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார்கள். இதனால் நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் தெரியாமலே போய் விடுகிறது. ஏன் சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் கூட மக்களுக்கு தெரியாமல்  இருந்து வருகிறது. தற்போது இருக்கும் மக்கள் வேலைகளில் மன அழுத்தம் இருப்பதால், என்டேர்டைன்மென்ட் தேடி சோசியல் மீடியா பக்கம் ஒதுங்குகின்றன. அப்படி அவர்களின் கவலையை போக்க வேண்டும் என்றால் சினிமா செய்திகள் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக ரசிகர்கள் அவர்களுடைய ஹீரோக்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், அடுத்தது என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியாமல் முழித்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்காக தான் இந்த SKSpread வலைத்தளம் இயங்கி வருகிறது.

Tamil Cinema News 2024

12.03.2024

ஹார்ட் டிஸ்க் காணாம போச்சு., அதன் லால் சலாம் ஓடல.., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்., இது என்னடா புது உருட்டா இருக்கு?

அதுக்கு தனுஷ் தான் காரணம்?.., டைவர்ஸ் பிறகு முதன் முதலாக வாயை திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

அடேங்கப்பா..,, இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

போட்றா வெடிய.., மீண்டும் வரபோகும் சூப்பர் ஹிட் ஷோ.., மகாபா சொன்ன சீக்ரெட் இதான்?.., வெளியான கலக்கல் ப்ரோமோ!!

குக் வித் கோமாளி சீசன் 5ல் இந்த பிரபலம் தான் நடுவரா?.., வெளியான ஷாக்கிங் தகவல்?.., செட் ஆகுமா?

யுவன் டைவர்ஸ் செய்த மனைவிகளை பார்த்துள்ளீர்களா?.., அட., இவ்வளவு அழகா இருக்காங்களே?.., புகைப்படம் உள்ளே!!

Join Whatsapp Group Get Cinema Update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top