இதனால் தான் ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை ! மனம் திறந்த நடிகை த்ரிஷா - இதான் காரணமா !இதனால் தான் ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை ! மனம் திறந்த நடிகை த்ரிஷா - இதான் காரணமா !

இதனால் தான் ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் த்ரிஷா. அவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா ஹிந்தி படங்களில் நடிக்காதது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஹிந்தி படங்களில் நடிக்காதது குறித்து நடிகை த்ரிஷா அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த படம் தான் பாலிவுட் சினிமாவின் தனது முதல் மற்றும் கடைசி படமாக அமைந்து விட்டதாக கூறினார்.

பிடிக்காத உறவுனா.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., விவகாரத்தாக இதான் காரணம்.., எதிர்நீச்சல் சீரியல் நடிகை பளிச்!!

மேலும் அந்த படம் தோல்வியடைந்ததால் நான் பாலிவுட் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால் மும்பைக்கு என்னுடைய இருப்பிடத்தை மாற்றுவதற்கு தயாராக இல்லை அதனால் தான் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *