இன்றைய சூழ்நிலையில் சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மேலோங்கி இருந்த பல நட்சத்திரங்கள் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் விவசாயத்தையும் ஒரு கை பார்த்து வருகிறது. பொதுவாக விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று பலரும் கூறி கடல் கடந்து சிலர் விவசாயத்தை வாழவைத்து வருகின்றனர். அது யாரு தெரியுமா, நெப்போலியன் அமெரிக்காவில் இப்போது ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஐடி நிறுவனம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அங்கேயே 300 ஏக்கரில் இப்போது நெப்போலியன் விவசாயம் செய்து வருகிறார். அவர் மட்டுமின்றி, காமெடி நடிகர் கருணாஸ் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் விவசாயம் செய்து வருகிறார். தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஹெச் வினோத்தும் பல இடங்களில் விவசாயம் செய்து வருகிறார்.
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
மாதவன் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிகர்களும் தங்களது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர். நகைச்சுவை நடிகரான சூரி மதுரையில், விவசாயமும் செய்து வருகிறார். அதோடு வீட்டில் காளையும் வளர்த்து வருகிறார். நடிகர் கார்த்தி உழவர் என்ற அறக்கட்டளையே நடத்தி வருவது மட்டுமின்றி, விவசாயத்தை மேம்படுத்த பல முயற்சிகளையும் மேற்கொண்டு இருக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?