Breaking News: தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு: தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு முதலில் அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஆண்களுக்கு இலவச பயணத்தை கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
இப்படி இருக்கையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசு பேருந்துகள் பழைய வண்டிகள் எனவும், உடைந்தும் காணப்பட்டு வருகிறது என்று பலரும் புகார்களை வீடியோ மூலமாக தெரிவித்து வருகின்றனர். மேலும் பேருந்தின் படிக்கட்டு உடைந்து காணப்பட்டதால் சில விபத்துகள் கூட அரங்கேறியது என்பது என்று நமக்கு தெரியும். government buses
இதுமாதிரியான விபத்தை குறைக்க வேண்டும் என்றால் பழைய பேருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என்று மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கும்பகோணத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். tamil nadu
Also Read: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024 – முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
அதில் அவர் பேசியதாவது, ” தமிழகத்தில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் 1,500 பழைய பேருந்துகள் கூடிய சீக்கிரம் புதுப்பிக்கப்படும். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் படி 7,200 புதிய பேருந்துகள் இருப்பதாக கூறியுள்ளார். Transport Minister sivasankar
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு
வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்