தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்: ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனையோ ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வயதான காலத்தில் குடும்பங்கள் கைவிடப்பட்ட முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2007-ம் ஆண்டின் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புக்கான சட்டத்தில் முதியோர் இல்லங்களை அந்தந்த மாநில அரசுகள் அவசியம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ஆனால் தமிழகத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற அரசு முதியோர் இல்லம் தொடங்க பட்டதாகத் தெரியவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு போடப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு மதுரை கிளை ஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. Old age home

Also Read: ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை – சுற்றுலா பயணிகளின் கோரிக்கை படி தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்ட வேண்டும் என்று தமிழக அரசு ஓரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி அதற்கான கட்டுமான பணிகளை அடுத்த ஆறு மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. madurai high court order

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *