Home » செய்திகள் » தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்டத்தை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர். மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது நடந்த முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *