இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025 இன்று தொடங்கிய நிலையில் கடந்த முறை போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.
தமிழகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தின் பர்ஸ்ட் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தான் வழக்கம். அந்த வகையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
அதன்படி இந்த சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் பேச இருந்தார். மேலும் அவருடைய உரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் விவாகரத்து?.., நீங்களுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!
இதே போல தான் கடந்த 2023 ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக முடிக்காமல், வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே படித்து பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே செய்துள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அறையில், முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. tamil nadu assembly Session 2025
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?